Friday 20 July 2018

சிந்திப்போம் ! செயல்படுவோம் !!

உன் கோடரியின் ஒவ்வொரு சுழற்சியும்
வருங்கால சந்ததியின் அழிவு
மரங்களை வாழவை மனிதனே
இனிவரும் வரும் காலங்களில்
உங்களை வாழ வைக்கும் மரங்கள்.

சிந்திப்போம் ! செயல்படுவோம் !!

No comments:

Post a Comment