Wednesday 19 December 2018

வெற்றி என்பது ......

1 −  வயதில்   வெற்றி  என்பது  பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .

4  −  வயதில்  வெற்றி  என்பது   ஜட்டியில்  சிறுநீர்  போகாமல்  இருப்பது . . .

8 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .

12 −  வயதில்  வெற்றி  என்பது  நல்ல   நண்பர்கள்  இருப்பது . . .

15 - வயதில் வெற்றி என்பது அதிகாலையில் எழுவது....

18−  வயதில்   வெற்றி   என்பது  ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . .

23 −  வயதில்  வெற்றி  என்பது   பல்கலைகழகத்தில்  பட்டம்   பெற்றிருப்பது . . .


25 − வயதில்  வெற்றி  என்பது  பணம்  சம்பாதிப்பது . . .

30 −  வயதில்  வெற்றி  என்பது  குடும்பத் தலைவனாய் இருப்பது . . .

35 −  வயதில்  வெற்றி  என்பது  பணத்தை உருவாக்குவது . . .

40 - வயதில் வெற்றி என்பது எந்த நோய் வரும் முன்பே..
மருத்துவர் சொல்லும் முன்பே ..
நம் உணவு பழக்கத்தினை முறைபடுத்தி
இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தந்து...உடற்பயிற்சியின் அருமை உணரந்து உடலை ஐ ஆரோக்கியமாக வைத்திருப்பது...

45 −  வயதில்  வெற்றி என்பது  இளமையாய்  தோன்றுவது . . .

50 − வயதில்  வெற்றி  என்பது  பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .

55 −  வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . . .

60 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  ஓட்டுநர  உரிமம்  வைத்திருப்பது . . .

65 −  வயதில்  வெற்றி  என்பது  நோயில்லாமல்  இருப்பது . . .

70 − வயதில்  வெற்றி என்பது  யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . .

75−  வயதில்  வெற்றி  என்பது  பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .

80 −  வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி  தெரிவது . ..

85− வயதில்  வெற்றி  என்பது   மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90 − வயதில்  வெற்றி  என்பது  யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . . .

That's all life is so enjoy every moment n create good memories n collect true good hearts 💕n let our memories stay in others heart ♥ after we leave.......

💐💐

No comments:

Post a Comment