Wednesday, 24 June 2015

Ethuku Unga Purusana Pottu Ipadi Adikurenga

"எதுக்கு உங்க புருசன போட்டு
இப்படி அடிக்குறீங்க?"
"என் Photo வை upload பண்ணியிருக்கான் பாவி"

"Photo upload பண்ணதுக்கா இந்த அடி?"

"அதை OLX ல upload பண்ணியிருக்கான்!!!!!

No comments:

Post a Comment